1963ல் க.பொ.த (சா-த) பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு அடையாள அட்டை அவசியம்- தேசிய அடையாள அட்டை அறிமுகம் இல்லாத அந்த நாட்களில்அட் அஞ்சல் திணைக்கள அடையாள அட்டைக்காக எடுத்த புகைப்படம்- ‘சுதந்திரன்‘ வாரப்பத்திரி கையில் ” மந்திரக் கண்ணாடி” என்ற எனது சிறுவர் தொடர்கதையை பிரசுரித்து இறுதியில் ”மந்திரத் தொடர்கதை மருமகன்“ என மேலேயுள்ள படத்தையும் வெளியிட் டனர்
No comments:
Post a Comment