என் இளம் பிராயம் கிராமத்தில் கழிந்தது. எனது தந்தை "கல்கண்டு" புத்தகம் (50 காசு என்று நினைக்கிறேன்.) மறக்காமல் வாங்கி வருவார். எனக்கு உலகமே பார்த்தது போல் இருக்கும். அவரது மகனின் பல கட்டுரைகள் என் வாழ்க்கையை மாற்றீயவை. தமிழ்வாணன் சென்னைக்கடற்கரையில் சுண்டல் விற்று அதில் வரும் வருமானத்தில் பிழைத்து தமிழகத்திந் முண்ணனி எழுத்தாளர் ஆனவர். உங்கள் புகைப்படம் எனது அந்தக்கால கல்கண்டை, சங்கர்லாலை ஞாபகப் படுத்திவிட்டது! உங்கள் பதிவுகளின் மென்மை அருமை. புக் மார் செய்தாகிவிட்டது. நன்றி!
2 comments:

ஓசை செல்லா உங்களின் கருத்துக்களிற்கும் புக் மார்க்கிற்கும் நன்றி :)
Post a Comment