Wednesday, January 29, 2014

"பொன் மாலை பொழுது " இசை நிகழ்ச்சியில் வவுனியா "ராகஸ்வரம்" இசைகுழுவினரும்-இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனும்



25-01-2014 சனிக்கிழமை  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆனந்தசமரக்கோன் கலைஅரங்கில் "பொன் மாலை பொழுது " இசை நிகழ்ச்சியில் இலங்கையின் முன்னணி இசைக்குழுவான வவுனியா "ராகஸ்வரம்" இசைக்குழுவினருடன், ஜெயந்தன் இணைந்து வழங்கியிருந்தனர்.பார்வையாளரின் பாராட்டை பெற்ற நிகழ்ச்சியில் வினாவுக்கு சரியாக விடையளிதோருக்கு பெறுமதியான சட்டைகள் பரிசாக வழங்கப்பட்டது

Monday, January 27, 2014

இனிமையான நினைவுகள் 26-01-2014 வவுனியா கச்சேரியில்

யாழ்ப்பாணத்தில் 26-01-2014 ஞாயிற்றுக்கிழமை கடமைகளை பூர்த்தி செய்து விட்டு மாலை நான்கு மணிக்கு கொழும்பு அரச அதிபர் கமல் பத்மசிறியுடன்-மேலதிக செயலாளர் சரத் சந்திர வித்தான ஆகியோருடன் நானும் (உடுவை தில்லையும் ) கொழும்பு திரும்பும் வழியில் வவுனியா அரச அதிபர் பந்துல ஹரிஸ்சந்திரவின் அழைப்பில் மாலை ஆறு மணியளவில் வவுனியா கச்சேரிக்கு சென்ற போது செல் பேசியால் எடுத்த படங்கள்
 (1) GA Vavuniya,Thilla & GA Colombo 
(2) GA Vavuniya கேட்டுக்கொண்டதற்கிணங்க  23 வருடங்களுக்கு உடுவை தில்லை முன் வவுனியா அரச அதிபராக கடமையாற்றியபோது எடுத்தபடத்தின் கீழே நின்றபோது ,அவர் மேலேயிருந்த படத்தையும் கீழே நின்ற என்னையும் காட்டி" மேலே நிழல்படம் ....கீழே நிஜ மனிதர் " என்றதும் எல்லோரும் சிரித்தோம் 
(3) .From Left to right GA Colombo-Addl Secretary -G A Vavuniya and Thilla
(4) ஞாயிறு மாலை என்றாலும் நான் கச்சேரிக்கு வந்த செய்தி கேட்டு மகிழ்வுடன் என்னை சந்திக்க வந்த ரெபோ அனுரா பத்மநாதன் எனது செல்பேசியில் பதிவாகிய படம்


இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆனந்த சமரக் கோன் கலையரங்கில் பொன் மழைப் பொழுது 25-01-2014


நமது மண் தந்த இளம் இசைக்கலைஞர் கந்தப்பு ஜெயந்தன்  குழுவின் இசை நிகழ்வு பார்த்து மகிழ்ந்தேன் .




எமது அழைப்பை ஏற்று வருகை தந்த கலைஞர்கள் ,பெரியோர்கள் கலைஞர் உடுவை தில்லை நடராஜா ஐயா அவர்களும் வருகை தந்தார் — with Thillanadarajah Singarampillai.