tag:blogger.com,1999:blog-5870898111353062849.post7668271966634010152..comments2023-04-05T02:09:43.714-07:00Comments on நிர்வாணம்: எனது நூல்களின் அறிமுகம் - நிர்வாணம்.உடுவை எஸ். தில்லைநடராசாhttp://www.blogger.com/profile/16569598103934891830noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5870898111353062849.post-8210073587191286712007-09-07T02:06:00.000-07:002007-09-07T02:06:00.000-07:00ஐயாநீங்கள் நடந்து வந்த கலை தொடர்பான பாதையை பதிவில...ஐயா
நீங்கள் நடந்து வந்த
கலை தொடர்பான பாதையை பதிவில் இடலாமே ? :)மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5870898111353062849.post-32144831443674067802007-09-07T00:59:00.000-07:002007-09-07T00:59:00.000-07:00//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said... உங்கள் பதிவ...//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

உங்கள் பதிவை ஆர்வமுடன் படித்தேன். வலையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி ஊட்டுகிறது//

நன்றி டொக்ரர் எனக்கும் உங்களை வலைப்பதிவில் கண்பது உற்சாகம் உற்சாகமூட்டுகின்றது.உடுவை எஸ். தில்லைநடராசாhttps://www.blogger.com/profile/16569598103934891830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5870898111353062849.post-1687177464566823692007-09-07T00:13:00.000-07:002007-09-07T00:13:00.000-07:00கருத்துக்கு நன்றி பாரதிநேசன். நீங்கள் கேட்டது போல...கருத்துக்கு நன்றி பாரதிநேசன். நீங்கள் கேட்டது போல எனது அனுபவங்கள் தொடர்ந்தும் இவ்வலைப்பதிவில் வரும்உடுவை எஸ். தில்லைநடராசாhttps://www.blogger.com/profile/16569598103934891830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5870898111353062849.post-69374423815339162712007-09-06T10:50:00.000-07:002007-09-06T10:50:00.000-07:00உங்கள் சிறுகதைத்தொகுதி சிங்களத்திலும், தமிழ்நாட்டி...உங்கள் சிறுகதைத்தொகுதி சிங்களத்திலும், தமிழ்நாட்டிலும் வெளிவந்தது சந்தோசம். உங்கள் கலை அனுபவங்களை பதிவில் இடுங்கள்பாரதிநேசன்https://www.blogger.com/profile/03383922450543756002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5870898111353062849.post-61130167264229524292007-09-06T09:31:00.000-07:002007-09-06T09:31:00.000-07:00பல நாட்களுக்கு முன் தான் மைக்கல் கொலினைச் சந்தித்...பல நாட்களுக்கு முன் தான் மைக்கல் கொலினைச் சந்தித்தேன். அவரது தற்போதைய முகவரி தெரியவில்லை.

90களின் ஆரம்பத்தில் திருக்கோணமலையில் இருந்த போது அவரது றோனியோ வாசித்து மகிழ்ந்து நேரடியாகப் பாராட்டியுள்ளேன்.உடுவை எஸ். தில்லைநடராசாhttps://www.blogger.com/profile/16569598103934891830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5870898111353062849.post-45705530418699975562007-09-06T08:00:00.000-07:002007-09-06T08:00:00.000-07:00உங்கள் பதிவை ஆர்வமுடன் படித்தேன். வலையில் உங்களைச்...உங்கள் பதிவை ஆர்வமுடன் படித்தேன். வலையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி ஊட்டுகிறதுMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5870898111353062849.post-42562311089318997682007-09-06T07:21:00.000-07:002007-09-06T07:21:00.000-07:00/இத் தொகுப்பினை திருகோணமலை தாகம் கலை இலக்கிய வட்டம.../இத் தொகுப்பினை திருகோணமலை தாகம் கலை இலக்கிய வட்டம் வெளியீட்டு இருந்தது/

தாகம் மைக்கேல் கொலின் இப்போது எங்கே? அவரின் 'தாகம்' ரோணியோ இதழுக்கு எழுதிய காலமும் உண்டு. அப்படியான தட்டச்சு/ரோணியோ முயற்சிகளும் இவ்வலைப்பதிவு காலத்திலேயும் வியப்பளிப்பன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5870898111353062849.post-7402659452153406312007-09-06T06:32:00.000-07:002007-09-06T06:32:00.000-07:00நன்றி பிரபா, உங்களுக்கு இருக்கக் கூடிய நேரப்பிரச்ச...நன்றி பிரபா, உங்களுக்கு இருக்கக் கூடிய நேரப்பிரச்சனைகளுக்கு மத்தியில் படிக்கின்றீர்கள். நன்றி. அத்தோடு எனது அப்பா என்னும் தொடரை (மல்லிகையில் வந்தது வாசித்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்) அடுத்து பதிவில் இடலாம் என நினைக்கின்றேன்.உடுவை எஸ். தில்லைநடராசாhttps://www.blogger.com/profile/16569598103934891830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5870898111353062849.post-36862265764038540462007-09-06T05:59:00.000-07:002007-09-06T05:59:00.000-07:00இடையில் உங்களுடைய பதிவுகளை விட்டுவிட்டேன். விட்ட இ...இடையில் உங்களுடைய பதிவுகளை விட்டுவிட்டேன். விட்ட இடத்தில் இருந்து தொடங்க வேணும்.

தொடர்ந்தும் பதிவில் உங்களைக் காண்பது மகிழ்ச்சியளிக்கின்றது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com